பத்திரிகைகளின் மதிப்புரை

WELCOME TO THE TREASURE OF BOOKS IN PRAISE OF LORD HANUMAN
தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : Thanjavur Anumar Kovilgalதஞ்சாவூர் அனுமார் கோயில்கள்
மொழி: தமிழ்
பக்கம் : 92
விலை : ரூ. 70/-


 

சக்தி விகடன் [10.11.2015]

இந்தியாவில் வெவ்வேறு காலகட்டங்களில், பல்வேறு மன்னர்களால் ஏராளமான கோயில்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. அப்படி தஞ்சாவூரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எழுப்பப்பட்ட அனுமார் கோயில்கள் பற்றியும், அக்கோயில்களின் தல புராணங்கள் பற்றியும் இந்நூல் பேசுகிறது. தமிழ்நாட்டில் பிற பகுதிகளைக் காட்டிலும், தஞ்சாவூரில் மட்டும் அனுமார் கோயில்கள் அதிகம் காணப்படுவதற்கான ஆதாரங்களைத் திரட்டி தொகுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய முயற்சி.

ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் [பிப்ரவரி 2016]

தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள 21 அனுமார் கோயில்கள் பற்றிய தகவல்கள் அடங்கியது.
பக்கம் 92, விலை ரூ.70/-

 

 

 

Vayusutha Publications is devoted to the devotees of Lord Hanuman.