SRI HANUMATH SAHASRANAMAM

SRI HANUMATH SAHASRANAMAM in
TAMIL AND SANSKRIT SCRIPT with
MEANING IN TAMIL


FOR THE FIRST TIME

Sri Hanumath SahasranamamShri Hanuman, is considered to be the brightest jewel adorning Ramayana, Sri Anjaneya's intellect, absolute fearlessness, quick agility, endearing skills in speech, all make Him the real master of Ramayana.

He is praised, worshipped by chant of ashtothram [108 namas] and sahasranamam [1000 namas]. The Hanumath devotee, who knows the meaning of each nama will realise the qualities of the Lord and to revel in Him while chanting the namas. Therefore this attempt.

Vayusutha Publication has made a unique attempt in coming out with a compact book on Shri Hanumath Sahasranamam.

01. which captures the rendering in both tamil and sanskrit along with the meaning.

02. lot of research and home work had been made for enumerating the meaning of each nama in order to establish authenticity and correctness.

03. a team of erudite scholars [as mentioned in page vi of the book] had pitched in to support this noble endeavour by extending their time, knowledge and expertise on this subject.

04. the book also comprises sahasra namavali and stostram on lord hanuman, both in sanskrit and tamil for easy recitation.

05. in consistence with the different schools of recitation, the pata beda also have been included.

06. for the first time an attempt has been made to capture the narration for the ashtothram as well.

07. special care has been taken to design the book including choosing appropriate fonts and size for making reading convenient and easy.

08. quality paper, and binding ensures long life.

09. the book is reasonably priced at fifty rupees.

10. Get the book from the Book Shops listed or order the book through phone or internet

11. In case you want to distribute the book as gift during occasion of celebration in your family please contact us

12. Please view the reviews of the book by News Papers and Magazines

13. Please view the reviews or place your review of the book : Review by Readers

ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம் | முதன் முறையாக இப்படி ஒரு புத்தகம் தாங்களுக்காகவே

ஸ்ரீமத் இராமயண நாயகனின் துயர் தீர்த்தவர் ஆஞ்சநேய ப்ரபு. இன்றும் ராம நாமத்தின் மகிமையை இக்கலியுகத்தில் நமக்கு போதிக்கும் குருநாதர் அவர். ஸ்தோத்ரப்ரியர் ஆன அவருக்கு வழிபாடு அவர் குணம் பாடுவது தான். அப்படிப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேய மஹாப்ரவுவின் குணப்ரவாகங்களை அவரின் ஸஹஸ்ரநாமாவில் காணலாம். சாதரணமாக எந்த கடவுளுக்கான ஸஹஸ்ரநாமா ஆனாலும் அவைகள் மந்திர ரூபகாமக் கொள்ளப்படுகிறது. ஒலியின் உச்சாரங்களில் உள் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இதற்கு ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம் விதிவிலக்கல்ல. இதனால் "ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம்" படிப்பவர்கள் அதன் முழுப்பலனை அடைய நாங்கள் அரு முயற்சி செய்து "ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம்" என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம்.

நாங்கள் வெளியிட்டுள்ள "ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம்" புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் :

01. அனுபவம் மிக்க பண்டிதர்கள் பலர் (பார்க்க பக்கம் vi) இந்த
முயற்ச்சியில் தங்களுடைய உழைப்பினால் உதவியுள்ளனர்,

02. ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஸஹஸ்ரநாம 'ஸ்தோத்ரம்' ஸம்ஸ்கிருதம் மற்றும்
தமிழ் எழுத்தில்,

03. உச்சாரணப் பிழை தவிர்க்க ஒலிக்குறி விளக்கம்,

04. முதல் முறையாக ஒவ்வொரு நாமாவிற்கும் தமிழ் அர்த்தம்,

05. படிக்க வசதியாக இருக்க 1000 நாமாவளிகள் இருமொழியிலும் தனித்தனியாக,

06. முதல் முறையாக அஷ்டோத்திர நாமாவளிக்கு விரிவுரை,

07. வழக்கத்தில் உள்ள ஸஹஸ்ர, அஷ்டோத்திர நாமாவளிகளின் பாடபேதங்கள்,

08. பெரிய, அழகிய எழுத்துகளின் வடிவு- படிக்க சுலபமான அமைப்பு,

09. உயர்ந்த தாள், அழுத்தமான கட்டமைப்பு - நீடித்திருக்க.

10. இத்தனையும் விலை ரூ.50.க்கு

11. எங்கள் புத்தகங்கள் கிடைக்கும் கடையிலோ அல்லது இன்டர்நேட் வழியாகவோ அல்லது தொலைபோசி வழியாகவோ புத்தகம் ஆர்டர் செய்யலாம்.

12. தாங்கள் இப் புத்தகத்தை அன்பளிப்பாக விநயோகிக்க விருப்பினால் எங்களை அணுகவும்.

13. இப்புத்தகத்தினைப் பற்றிய பத்திரிகைகளின் மதிப்புரை

14. இப்புத்தகத்தினைப் பற்றி வாசகர்கள் கருத்தினை பார்க்க | பதிக்க

 

 

Vayusutha Publications is devoted to the devotees of Lord Hanuman.