home-vayusutha:
Contact Us
boat

VAYUSUTHA PUBLICATIONS :          Publishers of Religious books in praise of Lord Hanuman


WELCOME TO THE TREASURE OF BOOKS IN PRAISE OF LORD HANUMAN


SRI HANUMATH DYANA SLOKANGAL | ஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள் | TAMIL AND SANSKRIT SCRIPT with MEANING IN TAMIL

ஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள்
SRI HANUMATH DHYANA SLOKANGAL

பக்கம் : 32 [Pages 32]
விலை : ரூ. 15/- [Cost : Rs.15/-]

Sri Hanumath Dhyana Slokangal Hanuman, is considered to be the brightest jewel adorning Ramayana, Sri Anjaneya's intellect, absolute fearlessness, quick agility, endearing skills in speech, all make Him the real master of Ramayana.

Many rishis, scholars, elders of this Bharat who had intense Bhakti on Lord Sri Hanuman through which they realised Brahman and had revelation. Each one them had a unique experience. Each one of them had seen the Lord Hanuman in different forms and amazed at various qualities that Lord had.

These blessed elders had left behind few of their slokas in praise of the Lord Hanuman. It had become a practice for others to chant these slokas to emaciate with the Lord. In the course of time these slokas got a special status as “Dyana Slokas”.

We at Vayusutha had brought out these “Dyana Slokas” in a book form with meaning to enable the Bakthas of Lord Hanuman to know the power such slokas.

Vayusutha Publication has made a unique attempt in coming out with a compact book on Shri Hanumath Dyana Slokangal.

01. compailed the 'Dyana Sloka' from throughout Bharat.

02. which captures the rendering in both tamil and sanskrit along with the meaning.

03. lot of research and home work had been made for enumerating the meaning of each nama in order to establish authenticity and correctness.

04. a team of erudite scholars [as mentioned in the book] had pitched in to support this noble endeavour by extending their time, knowledge and expertise on this subject.

05. the book also comprises shama prarthana slokas of lord hanuman,

06. in consistence with the different schools of recitation, the pata beda also have been included.

07. special care has been taken to design the book including choosing appropriate fonts and size for making reading convenient and easy.

08. quality paper, and binding ensures long life.

09. Please view the reviews of the book by News Papers and Magazines


SPECIMEN PAGES FROM THE BOOK

Specimen page Specimen page Specimen page Specimen page

ஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள் | முதன் முறையாக இப்படி ஒரு புத்தகம் தாங்களுக்காகவே

பல தவமுனிவர்கள் ஸ்ரீஅனுமாரின் உருவத்தை வர்ணித்து பரவசம் அடைந்து அனுபவித்து இருக்கிறார்கள். அவரவர் சிந்தனையில் தோன்றிய உருவமாக, குணப்பெட்டகமாக, அனுமாரை அவர்கள் வர்ணித்துள்ளார்கள். அம்மகான்களால் அப்படி பாடப்பட்ட ஸ்ரீஅனுமாரின் புகழ் மாலைகள் ஆங்காங்கு புழக்கத்தில் இருந்தது. அதனால் இவைகள் ‘த்யான ஸ்லோகங்கள்’ என்ற உயர்வைப் பெற்றது. இவைகள் காலப் போக்கிலே த்யான ஸ்லோகங்களாக பலப்பல பிராந்தியங்களில் பரவலாக வழக்கத்தில் சொல்லப்பட்டு வந்தன. அப்படி பாரத தேசம் முழுவதும் வியாபித்து இருக்கும் புகழ் மாலைகளை (த்யான ஸ்லோகங்களை) ஒன்று சேர்க்க முடியுமா? தெரியாது. எங்களால் திரட்ட முடிந்த அளவு திரட்டியிருக்கிறேம்.

இதனால் "ஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள்" படிப்பவர்கள் அதன் முழுப்பலனை அடைய நாங்கள் அரு முயற்சி செய்து "ஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள்" என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம்.

நாங்கள் வெளியிட்டுள்ள "ஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள்" புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் :

01. அனுபவம் மிக்க பண்டிதர்கள் பலர் (பார்க்க பக்கம் vi) இந்த முயற்ச்சியில் தங்களுடைய உழைப்பினால் உதவியுள்ளனர்,

02. ஸ்ரீ ஆஞ்சநேயரின் "தியான ஸ்லோகங்கள்" ஸம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் எழுத்தில்,

03. உச்சாரணப் பிழை தவிர்க்க ஒலிக்குறி விளக்கம்,

04. முதல் முறையாக தியான ஸ்லோகத்தின் ஒவ்வொரு பதத்திற்கும் தமிழ் அர்த்தம்,

05. முதல் முறையாக ஹநுமத் "பிழை பொருத்தருள வேண்டும் ஸ்லோகங்கள்" அர்த்ததுடன்,

06. வழக்கத்தில் உள்ள ஸ்லோகங்களில் பாடபேதங்கள்,

07. பெரிய, அழகிய எழுத்துகளின் வடிவு- படிக்க சுலபமான அமைப்பு,

08. உயர்ந்த தாள், அழுத்தமான கட்டமைப்பு - நீடித்திருக்க.

09. இப்புத்தகத்தினைப் பற்றிய பத்திரிகைகளின் மதிப்புரை

 

Vayusutha Publications is devoted to the devotees of Lord Hanuman.

+